தமிழகத்தில் பெண்களுக்கு

img

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை மாதர் சங்கம் குற்றச்சாட்டு 

தமிழகத்தில் பெண்களுக்கு பாது காப்பான சூழல் இல்லை .சமூகவலை தளங்கள், போன்களில் உரையாடி பெண் கள் வாழ்க்கையை சீரழிக்கும் கும்பலை தடுக்க சைபர் கிரைம் பிரிவை அனைவரும் எளிதில் அணுகும்படி தனிப் பிரிவாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்